தாஹா · 31/135
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா தாஹா
اشْدُدْ بِهِ أَزْرِي ۝٣١
Ushdud biheee azree
📖 தமிழில்
"அவரைக் கொண்டு என் முதுகை வலுப்படுத்துவாயாக!

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 29-33 — சூரா தாஹா

29وَاجْعَل لِّي وَزِيرًا مِّنْ أَهْلِي
"என் குடும்பத்திலிருந்து எனக்கு (உதவி செய்ய) ஓர் உதவியாளரையும் ஏற்படுத்தித் தருவாயாக!
30هَارُونَ أَخِي
"என் சகோதரர் ஹாரூனை (அவ்வாறு ஏற்படுத்தித் தருவாயாக)!
31اشْدُدْ بِهِ أَزْرِي
"அவரைக் கொண்டு என் முதுகை வலுப்படுத்துவாயாக!
32وَأَشْرِكْهُ فِي أَمْرِي
"என் காரியத்தில் அவரைக் கூட்டாக்கி வைப்பாயாக!
33كَيْ نُسَبِّحَكَ كَثِيرًا
"நாங்கள் உன்னை அதிகமதிகம் (தஸ்பீஹு செய்து) துதிப்பதற்காகவும்,
தாஹாகுர்ஆன் பட்டியல்
135வசனம்
MeccanRevelation
31வசனம்

மொழிபெயர்ப்பு — தாஹா 31

சூரா தாஹா வசனம் 31 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : "அவரைக் கொண்டு என் முதுகை வலுப்படுத்துவாயாக!

சூரா வசனம் 31/135 — சூரா தாஹா طه (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா தாஹா கேள், சூரா தாஹா மொழிபெயர்ப்பு, சூரா தாஹா mp3, சூரா தாஹா pdf. வசனம் 29–33. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Tuesday, September 29, 2026

Don't forget us in your sincere prayers