அர்-ரஹ்மான் · 36/78
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அர்-ரஹ்மான்
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ۝٣٦
Fabi ayyi aalaaa`i Rabbikumaa tukazzibaan
📖 தமிழில்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
🎧 கேள்

📜 வசனம் 34-38 — அர்-ரஹ்மான்

34فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
35يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّن نَّارٍ وَنُحَاسٌ فَلَا تَنتَصِرَانِ
(மறுமையில்) உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜீவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்.
36فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
37فَإِذَا انشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ
எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும்.
38فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
அர்-ரஹ்மான்குர்ஆன் பட்டியல்
78வசனம்
MedinanRevelation
36வசனம்

மொழிபெயர்ப்பு — அர்-ரஹ்மான் 36

சூரா அர்-ரஹ்மான் வசனம் 36 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப்…

சூரா வசனம் 36/78 — அர்-ரஹ்மான் الرحمن (Medinan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அர்-ரஹ்மான் கேள், அர்-ரஹ்மான் மொழிபெயர்ப்பு, அர்-ரஹ்மான் mp3, அர்-ரஹ்மான் pdf. வசனம் 34–38. தமிழில்: മലയാളം.

திருக்குர்ஆன்

Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers