அத்-துகான் · 45/59
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அத்-துகான்
كَالْمُهْلِ يَغْلِي فِي الْبُطُونِ ۝٤٥
Kalmuhli yaghlee filbutoon
📖 தமிழில்
அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும்.
🎧 கேள்

📜 வசனம் 43-47 — அத்-துகான்

43إِنَّ شَجَرَتَ الزَّقُّومِ
நிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம் (அதுவே).
44طَعَامُ الْأَثِيمِ
பாவிகளுக்குரிய உணவு
45كَالْمُهْلِ يَغْلِي فِي الْبُطُونِ
அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும்.
46كَغَلْيِ الْحَمِيمِ
வெந்நீர் கொதிப்பதைப் போல்.
47خُذُوهُ فَاعْتِلُوهُ إِلَىٰ سَوَاءِ الْجَحِيمِ
"அவனைப்பிடித்துக் கொழுந்து விட்டெரியும் நரகத்தின் மையத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்.
அத்-துகான்குர்ஆன் பட்டியல்
59வசனம்
MeccanRevelation
45வசனம்

மொழிபெயர்ப்பு — அத்-துகான் 45

சூரா அத்-துகான் வசனம் 45 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும்.

சூரா வசனம் 45/59 — அத்-துகான் الدخان (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அத்-துகான் கேள், அத்-துகான் மொழிபெயர்ப்பு, அத்-துகான் mp3, அத்-துகான் pdf. வசனம் 43–47. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers