அர்-ரஹ்மான் · 63/78
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அர்-ரஹ்மான்
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ۝٦٣
Fabi ayyi aalaaa`i Rabbikumaa tukazzibaan
📖 தமிழில்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00

📜 வசனம் 61-65 — சூரா அர்-ரஹ்மான்

61فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
62وَمِن دُونِهِمَا جَنَّتَانِ
மேலும் அவ்விரண்டு (சோலைகளு)ம் அல்லாமல், வேறு இரு சுவனச் சோலைகளும் இருக்கின்றன.
63فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
64مُدْهَامَّتَانِ
அவ்விரண்டும் கரும் பச்சையான நிறமுடையவை.
65فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
அர்-ரஹ்மான்குர்ஆன் பட்டியல்
78வசனம்
MedinanRevelation
63வசனம்

மொழிபெயர்ப்பு — அர்-ரஹ்மான் 63

சூரா அர்-ரஹ்மான் வசனம் 63 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப்…

சூரா வசனம் 63/78 — சூரா அர்-ரஹ்மான் الرحمن (Medinan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அர்-ரஹ்மான் கேள், சூரா அர்-ரஹ்மான் மொழிபெயர்ப்பு, சூரா அர்-ரஹ்மான் mp3, சூரா அர்-ரஹ்மான் pdf. வசனம் 61–65. தமிழில்: മലയാളം.

திருக்குர்ஆன்

Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers