அல்-வாகியா · 14/96
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-வாகியா
وَقَلِيلٌ مِّنَ الْآخِرِينَ ۝١٤
Wa qaleelum minal aa khireen
📖 தமிழில்
பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் -

🎧 கேள்


📜 வசனம் 12-16 — சூரா அல்-வாகியா

12فِي جَنَّاتِ النَّعِيمِ
இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.
13ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ
முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,
14وَقَلِيلٌ مِّنَ الْآخِرِينَ
பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் -
15عَلَىٰ سُرُرٍ مَّوْضُونَةٍ
(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது -
16مُّتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ
ஒருவரையொருவர் முன்னோக்கியவாகளாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.
அல்-வாகியாகுர்ஆன் பட்டியல்
96வசனம்
MeccanRevelation
14வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-வாகியா 14

சூரா அல்-வாகியா வசனம் 14 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் -

சூரா வசனம் 14/96 — சூரா அல்-வாகியா الواقعة (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-வாகியா கேள், சூரா அல்-வாகியா மொழிபெயர்ப்பு, சூரா அல்-வாகியா mp3, சூரா அல்-வாகியா pdf. வசனம் 12–16. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Monday, September 7, 2026

Don't forget us in your sincere prayers