அல்-வாகியா · 9/96
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-வாகியா
وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ ۝٩
Wa as haabul mash`amati maaa as haabul mash`amah
📖 தமிழில்
(இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் - இடது பாரிசத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?)

🎧 கேள்


📜 வசனம் 7-11 — சூரா அல்-வாகியா

7وَكُنتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً
(அப்போது) நீங்களும் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள்.
8فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ
(முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?)
9وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ
(இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் - இடது பாரிசத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?)
10وَالسَّابِقُونَ السَّابِقُونَ
(மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள்.
11أُولَٰئِكَ الْمُقَرَّبُونَ
இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள்.
அல்-வாகியாகுர்ஆன் பட்டியல்
96வசனம்
MeccanRevelation
9வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-வாகியா 9

சூரா அல்-வாகியா வசனம் 9 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : (இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் - இடது பாரிசத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?)

சூரா வசனம் 9/96 — சூரா அல்-வாகியா الواقعة (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-வாகியா கேள், சூரா அல்-வாகியா மொழிபெயர்ப்பு, சூரா அல்-வாகியா mp3, சூரா அல்-வாகியா pdf. வசனம் 7–11. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Monday, September 7, 2026

Don't forget us in your sincere prayers