அன்-நாஸியாத் · 17/46
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அன்-நாஸியாத்
اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ ۝١٧
Izhab ilaa fir`auna innahu taghaa
📖 தமிழில்
"நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்."

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 15-19 — சூரா அன்-நாஸியாத்

15هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ
(நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?
16إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى
'துவா' என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,
17اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ
"நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்."
18فَقُلْ هَل لَّكَ إِلَىٰ أَن تَزَكَّىٰ
இன்னும் (ஃபிர்அவ்னிடம்; "பாவங்களை விட்டும்) பரிசத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?" என்று கேளும்.
19وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ
"அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்" (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்).
அன்-நாஸியாத்குர்ஆன் பட்டியல்
46வசனம்
MeccanRevelation
17வசனம்

மொழிபெயர்ப்பு — அன்-நாஸியாத் 17

சூரா அன்-நாஸியாத் வசனம் 17 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : "நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்."

சூரா வசனம் 17/46 — சூரா அன்-நாஸியாத் النازعات (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அன்-நாஸியாத் கேள், சூரா அன்-நாஸியாத் மொழிபெயர்ப்பு, சூரா அன்-நாஸியாத் mp3, சூரா அன்-நாஸியாத் pdf. வசனம் 15–19. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Tuesday, September 29, 2026

Don't forget us in your sincere prayers