அன்-நாஸியாத் · 19/46
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அன்-நாஸியாத்
وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ ۝١٩
Wa ahdi yaka ila rabbika fatakh sha
📖 தமிழில்
"அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்" (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்).

🎧 கேள்


📜 வசனம் 17-21 — அன்-நாஸியாத்

17اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ
"நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்."
18فَقُلْ هَل لَّكَ إِلَىٰ أَن تَزَكَّىٰ
இன்னும் (ஃபிர்அவ்னிடம்; "பாவங்களை விட்டும்) பரிசத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?" என்று கேளும்.
19وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ
"அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்" (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்).
20فَأَرَاهُ الْآيَةَ الْكُبْرَىٰ
ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார்.
21فَكَذَّبَ وَعَصَىٰ
ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான்.
அன்-நாஸியாத்குர்ஆன் பட்டியல்
46வசனம்
MeccanRevelation
19வசனம்

மொழிபெயர்ப்பு — அன்-நாஸியாத் 19

சூரா அன்-நாஸியாத் வசனம் 19 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : "அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன்…

சூரா வசனம் 19/46 — அன்-நாஸியாத் النازعات (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அன்-நாஸியாத் கேள், அன்-நாஸியாத் மொழிபெயர்ப்பு, அன்-நாஸியாத் mp3, அன்-நாஸியாத் pdf. வசனம் 17–21. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers