அன்-நாஸியாத் · 26/46
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அன்-நாஸியாத்
إِنَّ فِي ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰ ۝٢٦
Inna fee zaalika la`ibratal limaiy-yaksha
📖 தமிழில்
நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 24-28 — சூரா அன்-நாஸியாத்

24فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَىٰ
"நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா" என்று (அவர்களிடம்) கூறினான்.
25فَأَخَذَهُ اللَّهُ نَكَالَ الْآخِرَةِ وَالْأُولَىٰ
இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான்.
26إِنَّ فِي ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰ
நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது.
27أَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ السَّمَاءُ ۚ بَنَاهَا
உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான்.
28رَفَعَ سَمْكَهَا فَسَوَّاهَا
அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான்.
அன்-நாஸியாத்குர்ஆன் பட்டியல்
46வசனம்
MeccanRevelation
26வசனம்

மொழிபெயர்ப்பு — அன்-நாஸியாத் 26

சூரா அன்-நாஸியாத் வசனம் 26 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது.

சூரா வசனம் 26/46 — சூரா அன்-நாஸியாத் النازعات (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அன்-நாஸியாத் கேள், சூரா அன்-நாஸியாத் மொழிபெயர்ப்பு, சூரா அன்-நாஸியாத் mp3, சூரா அன்-நாஸியாத் pdf. வசனம் 24–28. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers