அஸ்-ஸாஃப்பாத் · 130/182
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அஸ்-ஸாஃப்பாத்
سَلَامٌ عَلَىٰ إِلْ يَاسِينَ ۝١٣٠
Salaamun `alaaa Ilyaaseen
📖 தமிழில்
"ஸலாமுன் அலா இல்யாஸீன்" இல்யாஸீன் மீது ஸலாமுண்டாவதாக.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 128-132 — சூரா அஸ்-ஸாஃப்பாத்

128إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ
அல்லாஹ்வுடைய தூய அடியார்களைத் தவிர. (இவர்களுக்கு நற்கூலியுண்டு.)
129وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ
மேலும், நாம் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்;
130سَلَامٌ عَلَىٰ إِلْ يَاسِينَ
"ஸலாமுன் அலா இல்யாஸீன்" இல்யாஸீன் மீது ஸலாமுண்டாவதாக.
131إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
இவ்வாறே நன்மை செய்வோருக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுக்கிறோம்.
132إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ
நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்) அடியார்களில் நின்றுமுள்ளவர்.
அஸ்-ஸாஃப்பாத்குர்ஆன் பட்டியல்
182வசனம்
MeccanRevelation
130வசனம்

மொழிபெயர்ப்பு — அஸ்-ஸாஃப்பாத் 130

சூரா அஸ்-ஸாஃப்பாத் வசனம் 130 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : "ஸலாமுன் அலா இல்யாஸீன்" இல்யாஸீன் மீது ஸலாமுண்டாவதாக.

சூரா வசனம் 130/182 — சூரா அஸ்-ஸாஃப்பாத் الصافات (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அஸ்-ஸாஃப்பாத் கேள், சூரா அஸ்-ஸாஃப்பாத் மொழிபெயர்ப்பு, சூரா அஸ்-ஸாஃப்பாத் mp3, சூரா அஸ்-ஸாஃப்பாத் pdf. வசனம் 128–132. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Wednesday, September 30, 2026

Don't forget us in your sincere prayers