அல்-முததஸ்ஸிர் · 56/56
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அல்-முததஸ்ஸிர்
وَمَا يَذْكُرُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ ۚ هُوَ أَهْلُ التَّقْوَىٰ وَأَهْلُ الْمَغْفِرَةِ ۝٥٦
Wa maa yazkuroona illaaa any yashaaa`al laah; Huwa ahlut taqwaa wa ahlul maghfirah
📖 தமிழில்
இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. அவனே (நம்) பயபக்திக்குரியவன், அவனே (நம்மை) மன்னிப்பதற்கும் உரிமையுடையவன்.
🎧 கேள்

📜 வசனம் 54-56 — அல்-முததஸ்ஸிர்

54كَلَّا إِنَّهُ تَذْكِرَةٌ
அப்படியல்ல: நிச்சயமாக இது நல்லுபதேசமாகும்.
55فَمَن شَاءَ ذَكَرَهُ
(எனவே நல்லுபதேசம் பெற) எவர் விரும்புகிறாரோ அவர் இதை நினைவில் வைத்துக் கொள்ளட்டும்,
56وَمَا يَذْكُرُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ ۚ هُوَ أَهْلُ التَّقْوَىٰ وَأَهْلُ الْمَغْفِرَةِ
இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. அவனே (நம்) பயபக்திக்குரியவன், அவனே (நம்மை) மன்னிப்பதற்கும் உரிமையுடையவன்.
அல்-முததஸ்ஸிர்குர்ஆன் பட்டியல்
56வசனம்
MeccanRevelation
56வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-முததஸ்ஸிர் 56

சூரா அல்-முததஸ்ஸிர் வசனம் 56 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. அவனே (நம்) பயபக்திக்குரியவன்,…

சூரா வசனம் 56/56 — அல்-முததஸ்ஸிர் المدثر (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அல்-முததஸ்ஸிர் கேள், அல்-முததஸ்ஸிர் மொழிபெயர்ப்பு, அல்-முததஸ்ஸிர் mp3, அல்-முததஸ்ஸிர் pdf. வசனம் 54–56. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers