அல்-கியாமா · 35/40
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-கியாமா
ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ ۝٣٥
Summa awlaa laka fa awla
📖 தமிழில்
பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 33-37 — சூரா அல்-கியாமா

33ثُمَّ ذَهَبَ إِلَىٰ أَهْلِهِ يَتَمَطَّىٰ
பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.
34أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!
35ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.
36أَيَحْسَبُ الْإِنسَانُ أَن يُتْرَكَ سُدًى
வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?
37أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِيٍّ يُمْنَىٰ
(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?
அல்-கியாமாகுர்ஆன் பட்டியல்
40வசனம்
MeccanRevelation
35வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-கியாமா 35

சூரா அல்-கியாமா வசனம் 35 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.

சூரா வசனம் 35/40 — சூரா அல்-கியாமா القيامة (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-கியாமா கேள், சூரா அல்-கியாமா மொழிபெயர்ப்பு, சூரா அல்-கியாமா mp3, சூரா அல்-கியாமா pdf. வசனம் 33–37. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers