குறைஷ் · 4/4
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — குறைஷ்
الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ ۝٤
Allazi at`amahum min ju`inw-wa-aamana hum min khawf
📖 தமிழில்
அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.
🎧 கேள்

📜 வசனம் 2-4 — குறைஷ்

2إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ
மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக-
3فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ
இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.
4الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ
அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.
குறைஷ்குர்ஆன் பட்டியல்
4வசனம்
MeccanRevelation
4வசனம்

மொழிபெயர்ப்பு — குறைஷ் 4

சூரா குறைஷ் வசனம் 4 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.

சூரா வசனம் 4/4 — குறைஷ் قريش (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: குறைஷ் கேள், குறைஷ் மொழிபெயர்ப்பு, குறைஷ் mp3, குறைஷ் pdf. வசனம் 2–4. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers