அல்-கலம் · 35/52
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-கலம்
أَفَنَجْعَلُ الْمُسْلِمِينَ كَالْمُجْرِمِينَ ۝٣٥
Afanaj`alul muslimeena kalmujrimeen
📖 தமிழில்
நாம் முஸ்லிம்களை, (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?

🎧 கேள்


📜 வசனம் 33-37 — சூரா அல்-கலம்

33كَذَٰلِكَ الْعَذَابُ ۖ وَلَعَذَابُ الْآخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا يَعْلَمُونَ
இவ்வாறுதான் (இவ்வுலக) வேதனை வருகிறது, அவர்கள் அறிந்து கொள்வார்களானால் மறுமையின் வேதனை (இதைவிட) மிகவும் பெரிது (என உணர்ந்து சன்மார்க்கத்தின் பால் திரும்புவார்கள்).
34إِنَّ لِلْمُتَّقِينَ عِندَ رَبِّهِمْ جَنَّاتِ النَّعِيمِ
நிச்சயமாக, பயபக்தியுடையோருக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் (பாக்கியமுடைய) சுவனச் சோலைகள் உண்டு.
35أَفَنَجْعَلُ الْمُسْلِمِينَ كَالْمُجْرِمِينَ
நாம் முஸ்லிம்களை, (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?
36مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ
(சத்தியத்தை நிராகரிப்போரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இரு சாராரும் சமமென) எவ்வாறு நீங்கள் தீர்ப்புச் செய்கிறீர்கள்?
37أَمْ لَكُمْ كِتَابٌ فِيهِ تَدْرُسُونَ
அல்லது உங்களிடம் ஏதாவது வேத(ஆதார)ம் இருக்கின்றதா? அதில் நீங்கள் படித்திருக்கின்றீர்களா?
அல்-கலம்குர்ஆன் பட்டியல்
52வசனம்
MeccanRevelation
35வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-கலம் 35

சூரா அல்-கலம் வசனம் 35 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : நாம் முஸ்லிம்களை, (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?

சூரா வசனம் 35/52 — சூரா அல்-கலம் القلم (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-கலம் கேள், சூரா அல்-கலம் மொழிபெயர்ப்பு, சூரா அல்-கலம் mp3, சூரா அல்-கலம் pdf. வசனம் 33–37. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Monday, September 7, 2026

Don't forget us in your sincere prayers