அல்-ஹாக்கா · 40/52
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-ஹாக்கா
إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ ۝٤٠
Innahoo laqawlu Rasoolin kareem
📖 தமிழில்
நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 38-42 — சூரா அல்-ஹாக்கா

38فَلَا أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ
ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன்.
39وَمَا لَا تُبْصِرُونَ
நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்.)
40إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.
41وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ۚ قَلِيلًا مَّا تُؤْمِنُونَ
இது ஒரு கவிஞனின் சொல்லன்று (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள்.
42وَلَا بِقَوْلِ كَاهِنٍ ۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ
(இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைந்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.
அல்-ஹாக்காகுர்ஆன் பட்டியல்
52வசனம்
MeccanRevelation
40வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-ஹாக்கா 40

சூரா அல்-ஹாக்கா வசனம் 40 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.

சூரா வசனம் 40/52 — சூரா அல்-ஹாக்கா الحاقة (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-ஹாக்கா கேள், சூரா அல்-ஹாக்கா மொழிபெயர்ப்பு, சூரா அல்-ஹாக்கா mp3, சூரா அல்-ஹாக்கா pdf. வசனம் 38–42. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers