அல்-முர்ஸலாத் · 16/50
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அல்-முர்ஸலாத்
أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ ۝١٦
Alam nuhlikil awwaleen
📖 தமிழில்
முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா?
🎧 கேள்

📜 வசனம் 14-18 — அல்-முர்ஸலாத்

14وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ
மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
15وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
(நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்.
16أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ
முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா?
17ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ
பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம்.
18كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ
குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்).
அல்-முர்ஸலாத்குர்ஆன் பட்டியல்
50வசனம்
MeccanRevelation
16வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-முர்ஸலாத் 16

சூரா அல்-முர்ஸலாத் வசனம் 16 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா?

சூரா வசனம் 16/50 — அல்-முர்ஸலாத் المرسلات (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அல்-முர்ஸலாத் கேள், அல்-முர்ஸலாத் மொழிபெயர்ப்பு, அல்-முர்ஸலாத் mp3, அல்-முர்ஸலாத் pdf. வசனம் 14–18. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers