அர்-ரஹ்மான் · 26/78
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அர்-ரஹ்மான்
كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ ۝٢٦
Kullu man `alaihaa faan
📖 தமிழில்
(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே -

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 24-28 — சூரா அர்-ரஹ்மான்

24وَلَهُ الْجَوَارِ الْمُنشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ
அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன.
25فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
26كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ
(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே -
27وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ
மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.
28فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
அர்-ரஹ்மான்குர்ஆன் பட்டியல்
78வசனம்
MedinanRevelation
26வசனம்

மொழிபெயர்ப்பு — அர்-ரஹ்மான் 26

சூரா அர்-ரஹ்மான் வசனம் 26 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : (பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே -

சூரா வசனம் 26/78 — சூரா அர்-ரஹ்மான் الرحمن (Medinan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அர்-ரஹ்மான் கேள், சூரா அர்-ரஹ்மான் மொழிபெயர்ப்பு, சூரா அர்-ரஹ்மான் mp3, சூரா அர்-ரஹ்மான் pdf. வசனம் 24–28. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Tuesday, September 29, 2026

Don't forget us in your sincere prayers