அத்-தீன் · 8/8
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அத்-தீன்
أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ ۝٨
Alai sal laahu bi-ahkamil haakimeen
📖 தமிழில்
அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?

🎧 கேள்


📜 வசனம் 6-8 — அத்-தீன்

6إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு.
7فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ
எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?
8أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ
அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?
அத்-தீன்குர்ஆன் பட்டியல்
8வசனம்
MeccanRevelation
8வசனம்

மொழிபெயர்ப்பு — அத்-தீன் 8

சூரா அத்-தீன் வசனம் 8 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?

சூரா வசனம் 8/8 — அத்-தீன் التين (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அத்-தீன் கேள், அத்-தீன் மொழிபெயர்ப்பு, அத்-தீன் mp3, அத்-தீன் pdf. வசனம் 6–8. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers