அல்-அலக் · 3/19
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-அலக்
اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ ۝٣
Iqra wa rab bukal akram
📖 தமிழில்
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.

🎧 கேள்


📜 வசனம் 1-5 — சூரா அல்-அலக்

1اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
2خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ
'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
3اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
4الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
5عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
அல்-அலக்குர்ஆன் பட்டியல்
19வசனம்
MeccanRevelation
3வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-அலக் 3

சூரா அல்-அலக் வசனம் 3 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.

சூரா வசனம் 3/19 — சூரா அல்-அலக் العلق (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-அலக் கேள், சூரா அல்-அலக் மொழிபெயர்ப்பு, சூரா அல்-அலக் mp3, சூரா அல்-அலக் pdf. வசனம் 1–5. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Monday, September 7, 2026

Don't forget us in your sincere prayers