அஸ்-ஸல்ஸலா · 3/8
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அஸ்-ஸல்ஸலா
وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا ۝٣
Wa qaalal insaanu ma laha
📖 தமிழில்
"அதற்கு என்ன நேர்ந்தது?" என்று மனிதன் கேட்கும் போது-
🎧 கேள்

📜 வசனம் 1-5 — அஸ்-ஸல்ஸலா

1إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا
பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது
2وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا
இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
3وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا
"அதற்கு என்ன நேர்ந்தது?" என்று மனிதன் கேட்கும் போது-
4يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
5بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا
(அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்.
அஸ்-ஸல்ஸலாகுர்ஆன் பட்டியல்
8வசனம்
MedinanRevelation
3வசனம்

மொழிபெயர்ப்பு — அஸ்-ஸல்ஸலா 3

சூரா அஸ்-ஸல்ஸலா வசனம் 3 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : "அதற்கு என்ன நேர்ந்தது?" என்று மனிதன் கேட்கும் போது-

சூரா வசனம் 3/8 — அஸ்-ஸல்ஸலா الزلزلة (Medinan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அஸ்-ஸல்ஸலா கேள், அஸ்-ஸல்ஸலா மொழிபெயர்ப்பு, அஸ்-ஸல்ஸலா mp3, அஸ்-ஸல்ஸலா pdf. வசனம் 1–5. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers