அஸ்-ஸாஃப்பாத் · 88/182
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அஸ்-ஸாஃப்பாத்
فَنَظَرَ نَظْرَةً فِي النُّجُومِ ۝٨٨
Fanazara nazratan finnujoom
📖 தமிழில்
பின்னர் அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார்.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 86-90 — சூரா அஸ்-ஸாஃப்பாத்

86أَئِفْكًا آلِهَةً دُونَ اللَّهِ تُرِيدُونَ
"அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகிறீர்கள்?"
87فَمَا ظَنُّكُم بِرَبِّ الْعَالَمِينَ
"அவ்வாறாயின் அகிலங்களுக்கெல்லாம் இறைவன் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன?" (என்று கேட்டார்.)
88فَنَظَرَ نَظْرَةً فِي النُّجُومِ
பின்னர் அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார்.
89فَقَالَ إِنِّي سَقِيمٌ
"நிச்சயமாக நாம் நோயாளியாக இருக்கிறேன்" என்றும் கூறினார்.
90فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِينَ
எனவே அவரை விட்டும் அ(வருடைய சமூகத்த)வர்கள் திரும்பிச் சென்றனர்.
அஸ்-ஸாஃப்பாத்குர்ஆன் பட்டியல்
182வசனம்
MeccanRevelation
88வசனம்

மொழிபெயர்ப்பு — அஸ்-ஸாஃப்பாத் 88

சூரா அஸ்-ஸாஃப்பாத் வசனம் 88 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : பின்னர் அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார்.

சூரா வசனம் 88/182 — சூரா அஸ்-ஸாஃப்பாத் الصافات (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அஸ்-ஸாஃப்பாத் கேள், சூரா அஸ்-ஸாஃப்பாத் மொழிபெயர்ப்பு, சூரா அஸ்-ஸாஃப்பாத் mp3, சூரா அஸ்-ஸாஃப்பாத் pdf. வசனம் 86–90. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Wednesday, September 30, 2026

Don't forget us in your sincere prayers