அன்-நாஸியாத் · 5/46
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அன்-நாஸியாத்
فَالْمُدَبِّرَاتِ أَمْرًا ۝٥
Fal mu dab-bi raati amra
📖 தமிழில்
ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
🎧 கேள்

📜 வசனம் 3-7 — அன்-நாஸியாத்

3وَالسَّابِحَاتِ سَبْحًا
வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
4فَالسَّابِقَاتِ سَبْقًا
முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
5فَالْمُدَبِّرَاتِ أَمْرًا
ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
6يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ
பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்;
7تَتْبَعُهَا الرَّادِفَةُ
அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.
அன்-நாஸியாத்குர்ஆன் பட்டியல்
46வசனம்
MeccanRevelation
5வசனம்

மொழிபெயர்ப்பு — அன்-நாஸியாத் 5

சூரா வசனம் 5/46 — அன்-நாஸியாத் النازعات (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அன்-நாஸியாத் கேள், அன்-நாஸியாத் மொழிபெயர்ப்பு, அன்-நாஸியாத் mp3, அன்-நாஸியாத் pdf. வசனம் 3–7. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers