அபஸ · 10/42
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அபஸ
فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ ۝١٠
Fa-anta `anhu talah haa
📖 தமிழில்
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 8-12 — சூரா அபஸ

8وَأَمَّا مَن جَاءَكَ يَسْعَىٰ
ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
9وَهُوَ يَخْشَىٰ
அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
10فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
11كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
12فَمَن شَاءَ ذَكَرَهُ
எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
அபஸகுர்ஆன் பட்டியல்
42வசனம்
MeccanRevelation
10வசனம்

மொழிபெயர்ப்பு — அபஸ 10

சூரா அபஸ வசனம் 10 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.

சூரா வசனம் 10/42 — சூரா அபஸ عبس (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அபஸ கேள், சூரா அபஸ மொழிபெயர்ப்பு, சூரா அபஸ mp3, சூரா அபஸ pdf. வசனம் 8–12. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers