அபஸ · 11/42
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அபஸ
كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ ۝١١
Kalla innaha tazkirah
📖 தமிழில்
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 9-13 — சூரா அபஸ

9وَهُوَ يَخْشَىٰ
அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
10فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
11كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
12فَمَن شَاءَ ذَكَرَهُ
எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
13فِي صُحُفٍ مُّكَرَّمَةٍ
(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
அபஸகுர்ஆன் பட்டியல்
42வசனம்
MeccanRevelation
11வசனம்

மொழிபெயர்ப்பு — அபஸ 11

சூரா அபஸ வசனம் 11 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.

சூரா வசனம் 11/42 — சூரா அபஸ عبس (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அபஸ கேள், சூரா அபஸ மொழிபெயர்ப்பு, சூரா அபஸ mp3, சூரா அபஸ pdf. வசனம் 9–13. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers