அபஸ · 9/42
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அபஸ
وَهُوَ يَخْشَىٰ ۝٩
Wahuwa yakhshaa
📖 தமிழில்
அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-

🎧 கேள்


📜 வசனம் 7-11 — அபஸ

7وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ
ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
8وَأَمَّا مَن جَاءَكَ يَسْعَىٰ
ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
9وَهُوَ يَخْشَىٰ
அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
10فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
11كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
அபஸகுர்ஆன் பட்டியல்
42வசனம்
MeccanRevelation
9வசனம்

மொழிபெயர்ப்பு — அபஸ 9

சூரா அபஸ வசனம் 9 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-

சூரா வசனம் 9/42 — அபஸ عبس (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அபஸ கேள், அபஸ மொழிபெயர்ப்பு, அபஸ mp3, அபஸ pdf. வசனம் 7–11. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers