அஷ்-ஷம்ஸ் · 7/15
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அஷ்-ஷம்ஸ்
وَنَفْسٍ وَمَا سَوَّاهَا ۝٧
Wa nafsinw wa maa sawwaahaa
📖 தமிழில்
ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-

🎧 கேள்


📜 வசனம் 5-9 — சூரா அஷ்-ஷம்ஸ்

5وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا
வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக-
6وَالْأَرْضِ وَمَا طَحَاهَا
பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
7وَنَفْسٍ وَمَا سَوَّاهَا
ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
8فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا
அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.
9قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا
அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.
அஷ்-ஷம்ஸ்குர்ஆன் பட்டியல்
15வசனம்
MeccanRevelation
7வசனம்

மொழிபெயர்ப்பு — அஷ்-ஷம்ஸ் 7

சூரா அஷ்-ஷம்ஸ் வசனம் 7 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-

சூரா வசனம் 7/15 — சூரா அஷ்-ஷம்ஸ் الشمس (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அஷ்-ஷம்ஸ் கேள், சூரா அஷ்-ஷம்ஸ் மொழிபெயர்ப்பு, சூரா அஷ்-ஷம்ஸ் mp3, சூரா அஷ்-ஷம்ஸ் pdf. வசனம் 5–9. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Monday, September 7, 2026

Don't forget us in your sincere prayers