அஷ்-ஷம்ஸ் சூரா அரபி மற்றும் தமிழ்
அஷ்-ஷம்ஸ் சூராவை முழுமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் படியுங்கள். அரபி உரை மற்றும் ஒலி திலாவத்துடன் வசனம் வசனமாக. (15 வசனம் — مكية). அஷ்-ஷம்ஸ் கேள், அஷ்-ஷம்ஸ் மொழிபெயர்ப்பு, அஷ்-ஷம்ஸ் mp3, அஷ்-ஷம்ஸ் pdf.அஷ்-ஷம்ஸ் சூரா படி மற்றும் கேள்
🎧 வசனம்
M
Mishary Rashid Alafasy
✓
Mishary Rashid Alafasy
✓
M
Mahmoud Khalil Al-Husary
✓
Mahmoud Khalil Al-Husary
✓
A
Abdurrahman As-Sudais
✓
Abdurrahman As-Sudais
✓
M
Mohamed Siddiq Al-Minshawi
✓
Mohamed Siddiq Al-Minshawi
✓
A
Abdul Basit Abdul Samad
✓
Abdul Basit Abdul Samad
✓
A
Ali Al-Hudhaify
✓
Ali Al-Hudhaify
✓
A
Ahmed ibn Ali al-Ajamy
✓
Ahmed ibn Ali al-Ajamy
✓
A
Abu Bakr Ash-Shaatree
✓
Abu Bakr Ash-Shaatree
✓
M
Muhammad Ayyoub
✓
Muhammad Ayyoub
✓
A
Abdullah Basfar
✓
Abdullah Basfar
✓
A
Abdullah Al-Juhani
✓
Abdullah Al-Juhani
✓
M
Maher Al Muaiqly
✓
Maher Al Muaiqly
✓
—
x1
وَالشَّمْسِ وَضُحَاهَا ١
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 1
சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக
وَالْقَمَرِ إِذَا تَلَاهَا ٢
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 2
(பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا ٣
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 3
(சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-
وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا ٤
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 4
(அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-
وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا ٥
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 5
வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக-
وَالْأَرْضِ وَمَا طَحَاهَا ٦
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 6
பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
وَنَفْسٍ وَمَا سَوَّاهَا ٧
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 7
ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا ٨
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 8
அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.
قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا ٩
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 9
அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.
وَقَدْ خَابَ مَن دَسَّاهَا ١٠
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 10
ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا ١١
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 11
'ஸமூது' (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.
إِذِ انبَعَثَ أَشْقَاهَا ١٢
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 12
அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,
فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا ١٣
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 13
அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: "இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது, இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்" என்று கூறினார்.
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنبِهِمْ فَسَوَّاهَا ١٤
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 14
ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.
படிக்க அஷ்-ஷம்ஸ் சூரா தமிழ் மொழிபெயர்ப்பு – வசனங்கள் மற்றும் ஒலி
திருக்குர்ஆன்
Tuesday, August 18, 2026
Don't forget us in your sincere prayers

