அஷ்-ஷுஅரா · 58/227
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அஷ்-ஷுஅரா
وَكُنُوزٍ وَمَقَامٍ كَرِيمٍ ۝٥٨
Wa kunoozinw wa ma qaamin kareem
📖 தமிழில்
இன்னும், (அவர்களுடைய) பொக்கிஷங்களை விட்டும், கண்ணியமான வீடுகளை விட்டும் (அவர்களை வெளியேற்றினோம்).

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 56-60 — சூரா அஷ்-ஷுஅரா

56وَإِنَّا لَجَمِيعٌ حَاذِرُونَ
"நிச்சயமாக நாம் அனைவரும் எச்சரிக்கையுடனே இருக்கிறோம்."
57فَأَخْرَجْنَاهُم مِّن جَنَّاتٍ وَعُيُونٍ
அப்போது நாம், அவர்களைத் தோட்டங்களை விட்டும், நீரூற்றுக்களை விட்டும் வெளியேற்றி விட்டோம்.
58وَكُنُوزٍ وَمَقَامٍ كَرِيمٍ
இன்னும், (அவர்களுடைய) பொக்கிஷங்களை விட்டும், கண்ணியமான வீடுகளை விட்டும் (அவர்களை வெளியேற்றினோம்).
59كَذَٰلِكَ وَأَوْرَثْنَاهَا بَنِي إِسْرَائِيلَ
அவ்வாறு தான் (அவர்களை நடத்தினோம்) அத்துடன் பனூ இஸ்ராயீல்களை அவற்றுக்கு வாரிசுகளாகவும் நாம் ஆக்கினோம்.
60فَأَتْبَعُوهُم مُّشْرِقِينَ
பிறகு, சூரியன் உதிக்கும் நேரத்தில் (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்) இவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.
அஷ்-ஷுஅராகுர்ஆன் பட்டியல்
227வசனம்
MeccanRevelation
58வசனம்

மொழிபெயர்ப்பு — அஷ்-ஷுஅரா 58

சூரா அஷ்-ஷுஅரா வசனம் 58 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : இன்னும், (அவர்களுடைய) பொக்கிஷங்களை விட்டும், கண்ணியமான வீடுகளை விட்டும் (அவர்களை வெளியேற்றினோம்).

சூரா வசனம் 58/227 — சூரா அஷ்-ஷுஅரா الشعراء (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அஷ்-ஷுஅரா கேள், சூரா அஷ்-ஷுஅரா மொழிபெயர்ப்பு, சூரா அஷ்-ஷுஅரா mp3, சூரா அஷ்-ஷுஅரா pdf. வசனம் 56–60. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Tuesday, September 29, 2026

Don't forget us in your sincere prayers