அத்-துகான் · 4/59
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அத்-துகான்
فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ ۝٤
Feehaa yufraqu kullu amrin hakeem
📖 தமிழில்
அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.
🎧 கேள்

📜 வசனம் 2-6 — அத்-துகான்

2وَالْكِتَابِ الْمُبِينِ
தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
3إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُّبَارَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ
நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.
4فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ
அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.
5أَمْرًا مِّنْ عِندِنَا ۚ إِنَّا كُنَّا مُرْسِلِينَ
அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்; நாம் நிச்சயமாக (தூதர்களை) அனுப்புபவர்களாக இருந்தோம்.
6رَحْمَةً مِّن رَّبِّكَ ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ
(அது) உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ரஹ்மத்தாகும்; நிச்சயமாக, அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.
அத்-துகான்குர்ஆன் பட்டியல்
59வசனம்
MeccanRevelation
4வசனம்

மொழிபெயர்ப்பு — அத்-துகான் 4

சூரா அத்-துகான் வசனம் 4 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.

சூரா வசனம் 4/59 — அத்-துகான் الدخان (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அத்-துகான் கேள், அத்-துகான் மொழிபெயர்ப்பு, அத்-துகான் mp3, அத்-துகான் pdf. வசனம் 2–6. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers