அல்-வாகியா · 51/96
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-வாகியா
ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ ۝٥١
summa innakum ayyuhad daaalloonal mukazziboon
📖 தமிழில்
அதற்குப் பின்னர்: "பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள்,

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 49-53 — சூரா அல்-வாகியா

49قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ
(நபியே!) நீர் கூறும்: "(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும்.
50لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَاتِ يَوْمٍ مَّعْلُومٍ
"குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள்.
51ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ
அதற்குப் பின்னர்: "பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள்,
52لَآكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ
ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள்.
53فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ
ஆகவே, "அதைக் கொண்டே வயிறுகளை நிரப்புவீர்கள்.
அல்-வாகியாகுர்ஆன் பட்டியல்
96வசனம்
MeccanRevelation
51வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-வாகியா 51

சூரா அல்-வாகியா வசனம் 51 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : அதற்குப் பின்னர்: "பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள்,

சூரா வசனம் 51/96 — சூரா அல்-வாகியா الواقعة (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-வாகியா கேள், சூரா அல்-வாகியா மொழிபெயர்ப்பு, சூரா அல்-வாகியா mp3, சூரா அல்-வாகியா pdf. வசனம் 49–53. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers