அல்-வாகியா · 65/96
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-வாகியா
لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ ۝٦٥
Law nashaaa`u laja`al naahu hutaaman fazaltum tafakkahoon
📖 தமிழில்
நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 63-67 — சூரா அல்-வாகியா

63أَفَرَأَيْتُم مَّا تَحْرُثُونَ
(இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?
64أَأَنتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ
அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?
65لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ
நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.
66إِنَّا لَمُغْرَمُونَ
"நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.
67بَلْ نَحْنُ مَحْرُومُونَ
"மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்" (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).
அல்-வாகியாகுர்ஆன் பட்டியல்
96வசனம்
MeccanRevelation
65வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-வாகியா 65

சூரா அல்-வாகியா வசனம் 65 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக்…

சூரா வசனம் 65/96 — சூரா அல்-வாகியா الواقعة (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-வாகியா கேள், சூரா அல்-வாகியா மொழிபெயர்ப்பு, சூரா அல்-வாகியா mp3, சூரா அல்-வாகியா pdf. வசனம் 63–67. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers