அன்-நபா · 5/40
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அன்-நபா
ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ ۝٥
Thumma kallaa sa y`alamoon
📖 தமிழில்
பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.

🎧 கேள்


📜 வசனம் 3-7 — சூரா அன்-நபா

3الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ
எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,
4كَلَّا سَيَعْلَمُونَ
அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
5ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ
பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.
6أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا
நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
7وَالْجِبَالَ أَوْتَادًا
இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?
அன்-நபாகுர்ஆன் பட்டியல்
40வசனம்
MeccanRevelation
5வசனம்

மொழிபெயர்ப்பு — அன்-நபா 5

சூரா அன்-நபா வசனம் 5 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.

சூரா வசனம் 5/40 — சூரா அன்-நபா النبأ (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அன்-நபா கேள், சூரா அன்-நபா மொழிபெயர்ப்பு, சூரா அன்-நபா mp3, சூரா அன்-நபா pdf. வசனம் 3–7. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Monday, September 7, 2026

Don't forget us in your sincere prayers