அன்-நஜ்ம் · 20/62
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அன்-நஜ்ம்
وَمَنَاةَ الثَّالِثَةَ الْأُخْرَىٰ ۝٢٠
Wa manaatas saalisatal ukhraa
📖 தமிழில்
மற்றும் மூன்றாவதான "மனாத்"தையும் (கண்டீர்களா?)

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 18-22 — சூரா அன்-நஜ்ம்

18لَقَدْ رَأَىٰ مِنْ آيَاتِ رَبِّهِ الْكُبْرَىٰ
திடமாக, அவர் தம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைக் கண்டார்.
19أَفَرَأَيْتُمُ اللَّاتَ وَالْعُزَّىٰ
நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா?
20وَمَنَاةَ الثَّالِثَةَ الْأُخْرَىٰ
மற்றும் மூன்றாவதான "மனாத்"தையும் (கண்டீர்களா?)
21أَلَكُمُ الذَّكَرُ وَلَهُ الْأُنثَىٰ
உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?
22تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَىٰ
அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.
அன்-நஜ்ம்குர்ஆன் பட்டியல்
62வசனம்
MeccanRevelation
20வசனம்

மொழிபெயர்ப்பு — அன்-நஜ்ம் 20

சூரா அன்-நஜ்ம் வசனம் 20 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : மற்றும் மூன்றாவதான "மனாத்"தையும் (கண்டீர்களா?)

சூரா வசனம் 20/62 — சூரா அன்-நஜ்ம் النجم (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அன்-நஜ்ம் கேள், சூரா அன்-நஜ்ம் மொழிபெயர்ப்பு, சூரா அன்-நஜ்ம் mp3, சூரா அன்-நஜ்ம் pdf. வசனம் 18–22. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Wednesday, September 30, 2026

Don't forget us in your sincere prayers