அஷ்-ஷுஅரா · 112/227
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அஷ்-ஷுஅரா
قَالَ وَمَا عِلْمِي بِمَا كَانُوا يَعْمَلُونَ ۝١١٢
Qaala wa maa `ilmee bimaa kaanoo ya`maloon
📖 தமிழில்
அவர் கூறினார்; அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் அறியமாட்டேன்.
🎧 கேள்

📜 வசனம் 110-114 — அஷ்-ஷுஅரா

110فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கும் வழிபடுங்கள் (என்று நூஹ் கூறியபோது),
111۞ قَالُوا أَنُؤْمِنُ لَكَ وَاتَّبَعَكَ الْأَرْذَلُونَ
அவர்கள்; "தாழ்ந்தவர்கள் உம்மைப் பின்பற்றும்போது, உம் மீது நாங்கள் ஈமான் கொள்வோமா," என்று கூறினார்கள்.
112قَالَ وَمَا عِلْمِي بِمَا كَانُوا يَعْمَلُونَ
அவர் கூறினார்; அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் அறியமாட்டேன்.
113إِنْ حِسَابُهُمْ إِلَّا عَلَىٰ رَبِّي ۖ لَوْ تَشْعُرُونَ
நீங்கள் அறிய்ககூடியவர்களாக இருப்பின், அவர்களுடைய கேள்வி கணக்கு (பற்றிய விசாரணை) என்னுடைய இறைவனிடம் தான் இருக்கிறது.
114وَمَا أَنَا بِطَارِدِ الْمُؤْمِنِينَ
முஃமின்களை நான் விரட்டி விடுபவன் அல்லன்.
அஷ்-ஷுஅராகுர்ஆன் பட்டியல்
227வசனம்
MeccanRevelation
112வசனம்

மொழிபெயர்ப்பு — அஷ்-ஷுஅரா 112

சூரா அஷ்-ஷுஅரா வசனம் 112 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : அவர் கூறினார்; அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் அறியமாட்டேன்.

சூரா வசனம் 112/227 — அஷ்-ஷுஅரா الشعراء (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அஷ்-ஷுஅரா கேள், அஷ்-ஷுஅரா மொழிபெயர்ப்பு, அஷ்-ஷுஅரா mp3, அஷ்-ஷுஅரா pdf. வசனம் 110–114. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers