அன்-நஜ்ம் · 14/62
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அன்-நஜ்ம்
عِندَ سِدْرَةِ الْمُنتَهَىٰ ۝١٤
Inda sidratil muntaha
📖 தமிழில்
ஸித்ரத்துல் முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 12-16 — சூரா அன்-நஜ்ம்

12أَفَتُمَارُونَهُ عَلَىٰ مَا يَرَىٰ
ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?
13وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَىٰ
அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரயீல்) இறங்கக் கண்டார்.
14عِندَ سِدْرَةِ الْمُنتَهَىٰ
ஸித்ரத்துல் முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே.
15عِندَهَا جَنَّةُ الْمَأْوَىٰ
அதன் சமீபத்தில் தான் ஜன்னத்துல் மஃவா என்னும் சுவர்க்கம் இருக்கிறது.
16إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَىٰ
ஸித்ரத்துல் முன்தஹா என்னும் அம்மரத்தை சூழ்ந்து கொண்டிருந்த வேளையில்,
அன்-நஜ்ம்குர்ஆன் பட்டியல்
62வசனம்
MeccanRevelation
14வசனம்

மொழிபெயர்ப்பு — அன்-நஜ்ம் 14

சூரா அன்-நஜ்ம் வசனம் 14 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : ஸித்ரத்துல் முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே.

சூரா வசனம் 14/62 — சூரா அன்-நஜ்ம் النجم (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அன்-நஜ்ம் கேள், சூரா அன்-நஜ்ம் மொழிபெயர்ப்பு, சூரா அன்-நஜ்ம் mp3, சூரா அன்-நஜ்ம் pdf. வசனம் 12–16. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Tuesday, September 29, 2026

Don't forget us in your sincere prayers