அல்-முததஸ்ஸிர் · 25/56
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-முததஸ்ஸிர்
إِنْ هَٰذَا إِلَّا قَوْلُ الْبَشَرِ ۝٢٥
In haazaaa illaa qawlul bashar
📖 தமிழில்
"இது மனிதனின் சொல்லல்லாமலும் வேறில்லை" (என்றும் கூறினான்.)

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 23-27 — சூரா அல்-முததஸ்ஸிர்

23ثُمَّ أَدْبَرَ وَاسْتَكْبَرَ
அதன் பின்னர் (சத்தியத்தை ஏற்காமல்) புறமுதுகு காட்டினான்; இன்னும் பெருமை கொண்டான்.
24فَقَالَ إِنْ هَٰذَا إِلَّا سِحْرٌ يُؤْثَرُ
அப்பால் அவன் கூறினான்: "இது (பிறரிடமிருந்து கற்றுப்) பேசப்படும் சூனியமே அன்றி வேறில்லை.
25إِنْ هَٰذَا إِلَّا قَوْلُ الْبَشَرِ
"இது மனிதனின் சொல்லல்லாமலும் வேறில்லை" (என்றும் கூறினான்.)
26سَأُصْلِيهِ سَقَرَ
அவனை நான் "ஸகர்" (என்னும்) நரகில் புகச் செய்வேன்.
27وَمَا أَدْرَاكَ مَا سَقَرُ
"ஸகர்" என்னவென்பதை உமக்கு எது விளக்கும்?
அல்-முததஸ்ஸிர்குர்ஆன் பட்டியல்
56வசனம்
MeccanRevelation
25வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-முததஸ்ஸிர் 25

சூரா அல்-முததஸ்ஸிர் வசனம் 25 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : "இது மனிதனின் சொல்லல்லாமலும் வேறில்லை" (என்றும் கூறினான்.)

சூரா வசனம் 25/56 — சூரா அல்-முததஸ்ஸிர் المدثر (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-முததஸ்ஸிர் கேள், சூரா அல்-முததஸ்ஸிர் மொழிபெயர்ப்பு, சூரா அல்-முததஸ்ஸிர் mp3, சூரா அல்-முததஸ்ஸிர் pdf. வசனம் 23–27. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers