அபஸ · 16/42
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அபஸ
كِرَامٍ بَرَرَةٍ ۝١٦
Kiraamim bararah
📖 தமிழில்
(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
🎧 கேள்

📜 வசனம் 14-18 — அபஸ

14مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍ
உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.
15بِأَيْدِي سَفَرَةٍ
(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
16كِرَامٍ بَرَرَةٍ
(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
17قُتِلَ الْإِنسَانُ مَا أَكْفَرَهُ
(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
18مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ
எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
அபஸகுர்ஆன் பட்டியல்
42வசனம்
MeccanRevelation
16வசனம்

மொழிபெயர்ப்பு — அபஸ 16

சூரா அபஸ வசனம் 16 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : (லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.

சூரா வசனம் 16/42 — அபஸ عبس (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அபஸ கேள், அபஸ மொழிபெயர்ப்பு, அபஸ mp3, அபஸ pdf. வசனம் 14–18. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers