அபஸ · 17/42
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அபஸ
قُتِلَ الْإِنسَانُ مَا أَكْفَرَهُ ۝١٧
Qutilal-insanu maa akfarah
📖 தமிழில்
(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 15-19 — சூரா அபஸ

15بِأَيْدِي سَفَرَةٍ
(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
16كِرَامٍ بَرَرَةٍ
(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
17قُتِلَ الْإِنسَانُ مَا أَكْفَرَهُ
(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
18مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ
எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
19مِن نُّطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ
(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
அபஸகுர்ஆன் பட்டியல்
42வசனம்
MeccanRevelation
17வசனம்

மொழிபெயர்ப்பு — அபஸ 17

சூரா அபஸ வசனம் 17 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : (நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!

சூரா வசனம் 17/42 — சூரா அபஸ عبس (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அபஸ கேள், சூரா அபஸ மொழிபெயர்ப்பு, சூரா அபஸ mp3, சூரா அபஸ pdf. வசனம் 15–19. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Tuesday, September 29, 2026

Don't forget us in your sincere prayers