அபஸ · 34/42
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அபஸ
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ ۝٣٤
Yauma yafir-rul mar-u min akheeh
📖 தமிழில்
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 32-36 — சூரா அபஸ

32مَّتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ
(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
33فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ
ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
34يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
35وَأُمِّهِ وَأَبِيهِ
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
36وَصَاحِبَتِهِ وَبَنِيهِ
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
அபஸகுர்ஆன் பட்டியல்
42வசனம்
MeccanRevelation
34வசனம்

மொழிபெயர்ப்பு — அபஸ 34

சூரா அபஸ வசனம் 34 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -

சூரா வசனம் 34/42 — சூரா அபஸ عبس (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அபஸ கேள், சூரா அபஸ மொழிபெயர்ப்பு, சூரா அபஸ mp3, சூரா அபஸ pdf. வசனம் 32–36. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers