அல்-பாத்திஹா · 2/7
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-பாத்திஹா
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ۝٢
Alhamdu lillaahi Rabbil `aalameen
📖 தமிழில்
அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 1-4 — சூரா அல்-பாத்திஹா

1بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்).
2الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
3الرَّحْمَٰنِ الرَّحِيمِ
(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
4مَالِكِ يَوْمِ الدِّينِ
(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
அல்-பாத்திஹாகுர்ஆன் பட்டியல்
7வசனம்
MeccanRevelation
2வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-பாத்திஹா 2

சூரா அல்-பாத்திஹா வசனம் 2 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

சூரா வசனம் 2/7 — சூரா அல்-பாத்திஹா الفاتحة (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-பாத்திஹா கேள், சூரா அல்-பாத்திஹா மொழிபெயர்ப்பு, சூரா அல்-பாத்திஹா mp3, சூரா அல்-பாத்திஹா pdf. வசனம் 1–4. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Tuesday, September 29, 2026

Don't forget us in your sincere prayers