அல்-முததஸ்ஸிர் · 47/56
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-முததஸ்ஸிர்
حَتَّىٰ أَتَانَا الْيَقِينُ ۝٤٧
Hattaaa ataanal yaqeen
📖 தமிழில்
"உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்" எனக் கூறுவர்).

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 45-49 — சூரா அல்-முததஸ்ஸிர்

45وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ
"(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம்.
46وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ
"இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்.
47حَتَّىٰ أَتَانَا الْيَقِينُ
"உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்" எனக் கூறுவர்).
48فَمَا تَنفَعُهُمْ شَفَاعَةُ الشَّافِعِينَ
ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது.
49فَمَا لَهُمْ عَنِ التَّذْكِرَةِ مُعْرِضِينَ
நல்லுபதேசத்தை விட்டும் முகம் திருப்புகிறார்களே - இவர்களுக்கு என்ன நேர்ந்தது?
அல்-முததஸ்ஸிர்குர்ஆன் பட்டியல்
56வசனம்
MeccanRevelation
47வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-முததஸ்ஸிர் 47

சூரா அல்-முததஸ்ஸிர் வசனம் 47 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : "உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்" எனக் கூறுவர்).

சூரா வசனம் 47/56 — சூரா அல்-முததஸ்ஸிர் المدثر (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-முததஸ்ஸிர் கேள், சூரா அல்-முததஸ்ஸிர் மொழிபெயர்ப்பு, சூரா அல்-முததஸ்ஸிர் mp3, சூரா அல்-முததஸ்ஸிர் pdf. வசனம் 45–49. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers