அல்-முததஸ்ஸிர் · 54/56
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-முததஸ்ஸிர்
كَلَّا إِنَّهُ تَذْكِرَةٌ ۝٥٤
Kallaaa innahoo tazkirah
📖 தமிழில்
அப்படியல்ல: நிச்சயமாக இது நல்லுபதேசமாகும்.

🎧 கேள்


📜 வசனம் 52-56 — சூரா அல்-முததஸ்ஸிர்

52بَلْ يُرِيدُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ أَن يُؤْتَىٰ صُحُفًا مُّنَشَّرَةً
ஆனால், அவர்களில் ஒவ்வொரு மனிதனும் விரிக்கப்பட்ட வேதங்கள் தனக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று நாடுகிறான்.
53كَلَّا ۖ بَل لَّا يَخَافُونَ الْآخِرَةَ
அவ்வாறில்லை: மறுமையைப் பற்றி அவர்கள் பயப்படவில்லை.
54كَلَّا إِنَّهُ تَذْكِرَةٌ
அப்படியல்ல: நிச்சயமாக இது நல்லுபதேசமாகும்.
55فَمَن شَاءَ ذَكَرَهُ
(எனவே நல்லுபதேசம் பெற) எவர் விரும்புகிறாரோ அவர் இதை நினைவில் வைத்துக் கொள்ளட்டும்,
56وَمَا يَذْكُرُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ ۚ هُوَ أَهْلُ التَّقْوَىٰ وَأَهْلُ الْمَغْفِرَةِ
இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. அவனே (நம்) பயபக்திக்குரியவன், அவனே (நம்மை) மன்னிப்பதற்கும் உரிமையுடையவன்.
அல்-முததஸ்ஸிர்குர்ஆன் பட்டியல்
56வசனம்
MeccanRevelation
54வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-முததஸ்ஸிர் 54

சூரா அல்-முததஸ்ஸிர் வசனம் 54 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : அப்படியல்ல: நிச்சயமாக இது நல்லுபதேசமாகும்.

சூரா வசனம் 54/56 — சூரா அல்-முததஸ்ஸிர் المدثر (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-முததஸ்ஸிர் கேள், சூரா அல்-முததஸ்ஸிர் மொழிபெயர்ப்பு, சூரா அல்-முததஸ்ஸிர் mp3, சூரா அல்-முததஸ்ஸிர் pdf. வசனம் 52–56. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Monday, September 7, 2026

Don't forget us in your sincere prayers