அல்-கியாமா · 20/40
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-கியாமா
كَلَّا بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ ۝٢٠
Kallaa bal tuhibboonal `aajilah
📖 தமிழில்
எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 18-22 — சூரா அல்-கியாமா

18فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ
எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.
19ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ
பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.
20كَلَّا بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ
எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.
21وَتَذَرُونَ الْآخِرَةَ
ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.
22وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ
அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.
அல்-கியாமாகுர்ஆன் பட்டியல்
40வசனம்
MeccanRevelation
20வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-கியாமா 20

சூரா அல்-கியாமா வசனம் 20 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.

சூரா வசனம் 20/40 — சூரா அல்-கியாமா القيامة (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-கியாமா கேள், சூரா அல்-கியாமா மொழிபெயர்ப்பு, சூரா அல்-கியாமா mp3, சூரா அல்-கியாமா pdf. வசனம் 18–22. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers