அன்-நபா · 18/40
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அன்-நபா
يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا ۝١٨
Yauma yun fakhu fis-soori fataa toona afwaaja
📖 தமிழில்
ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 16-20 — சூரா அன்-நபா

16وَجَنَّاتٍ أَلْفَافًا
(கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).
17إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا
நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.
18يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا
ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.
19وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا
இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.
20وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا
மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
அன்-நபாகுர்ஆன் பட்டியல்
40வசனம்
MeccanRevelation
18வசனம்

மொழிபெயர்ப்பு — அன்-நபா 18

சூரா அன்-நபா வசனம் 18 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.

சூரா வசனம் 18/40 — சூரா அன்-நபா النبأ (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அன்-நபா கேள், சூரா அன்-நபா மொழிபெயர்ப்பு, சூரா அன்-நபா mp3, சூரா அன்-நபா pdf. வசனம் 16–20. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Tuesday, September 29, 2026

Don't forget us in your sincere prayers