அல்-காஷியா · 21/26
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-காஷியா
فَذَكِّرْ إِنَّمَا أَنتَ مُذَكِّرٌ ۝٢١
Fazakkir innama anta Muzakkir
📖 தமிழில்
ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 19-23 — சூரா அல்-காஷியா

19وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ
இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,
20وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ
இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
21فَذَكِّرْ إِنَّمَا أَنتَ مُذَكِّرٌ
ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.
22لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ
அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.
23إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ
ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-
அல்-காஷியாகுர்ஆன் பட்டியல்
26வசனம்
MeccanRevelation
21வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-காஷியா 21

சூரா அல்-காஷியா வசனம் 21 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம்…

சூரா வசனம் 21/26 — சூரா அல்-காஷியா الغاشية (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-காஷியா கேள், சூரா அல்-காஷியா மொழிபெயர்ப்பு, சூரா அல்-காஷியா mp3, சூரா அல்-காஷியா pdf. வசனம் 19–23. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Wednesday, September 30, 2026

Don't forget us in your sincere prayers