அஸ்-ஸாஃப்பாத் · 86/182
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அஸ்-ஸாஃப்பாத்
أَئِفْكًا آلِهَةً دُونَ اللَّهِ تُرِيدُونَ ۝٨٦
A`ifkan aalihatan doonal laahi tureedoon
📖 தமிழில்
"அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகிறீர்கள்?"
🎧 கேள்

📜 வசனம் 84-88 — அஸ்-ஸாஃப்பாத்

84إِذْ جَاءَ رَبَّهُ بِقَلْبٍ سَلِيمٍ
அவர் தூய நெஞ்சத்துடன் தம்முடைய இறைவனிடம் வந்தபோது (நபியே! நீர் நினைவு கூர்வீராக).
85إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَاذَا تَعْبُدُونَ
அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தாரையும் நோக்கி "நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்? எனக் கேட்ட போது,
86أَئِفْكًا آلِهَةً دُونَ اللَّهِ تُرِيدُونَ
"அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகிறீர்கள்?"
87فَمَا ظَنُّكُم بِرَبِّ الْعَالَمِينَ
"அவ்வாறாயின் அகிலங்களுக்கெல்லாம் இறைவன் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன?" (என்று கேட்டார்.)
88فَنَظَرَ نَظْرَةً فِي النُّجُومِ
பின்னர் அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார்.
அஸ்-ஸாஃப்பாத்குர்ஆன் பட்டியல்
182வசனம்
MeccanRevelation
86வசனம்

மொழிபெயர்ப்பு — அஸ்-ஸாஃப்பாத் 86

சூரா அஸ்-ஸாஃப்பாத் வசனம் 86 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : "அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகிறீர்கள்?"

சூரா வசனம் 86/182 — அஸ்-ஸாஃப்பாத் الصافات (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அஸ்-ஸாஃப்பாத் கேள், அஸ்-ஸாஃப்பாத் மொழிபெயர்ப்பு, அஸ்-ஸாஃப்பாத் mp3, அஸ்-ஸாஃப்பாத் pdf. வசனம் 84–88. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers