அத்-தாரியாத் · 10/60
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அத்-தாரியாத்
قُتِلَ الْخَرَّاصُونَ ۝١٠
Qutilal kharraasoon
📖 தமிழில்
பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள்.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 8-12 — சூரா அத்-தாரியாத்

8إِنَّكُمْ لَفِي قَوْلٍ مُّخْتَلِفٍ
நீங்கள் (குர்ஆனைப் பற்றி) முரண்பட்ட பேச்சிலேயே இருக்கின்றீர்கள்.
9يُؤْفَكُ عَنْهُ مَنْ أُفِكَ
அ(வ் வேதத்)திலிருந்து திருப்பப்பட்டவன் (இப்பொழுதும்) திருப்பப்படுகிறான்.
10قُتِلَ الْخَرَّاصُونَ
பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள்.
11الَّذِينَ هُمْ فِي غَمْرَةٍ سَاهُونَ
வர்கள் எத்தகையோரென்றால் மடமையினால் மறதியில் இருக்கின்றனர்.
12يَسْأَلُونَ أَيَّانَ يَوْمُ الدِّينِ
(நன்மை, தீமைக்குக்) "கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?" என்று அவர்கள் கேட்கின்றனர்.
அத்-தாரியாத்குர்ஆன் பட்டியல்
60வசனம்
MeccanRevelation
10வசனம்

மொழிபெயர்ப்பு — அத்-தாரியாத் 10

சூரா அத்-தாரியாத் வசனம் 10 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள்.

சூரா வசனம் 10/60 — சூரா அத்-தாரியாத் الذاريات (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அத்-தாரியாத் கேள், சூரா அத்-தாரியாத் மொழிபெயர்ப்பு, சூரா அத்-தாரியாத் mp3, சூரா அத்-தாரியாத் pdf. வசனம் 8–12. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Wednesday, September 30, 2026

Don't forget us in your sincere prayers