அல்-முர்ஸலாத் · 43/50
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-முர்ஸலாத்
كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ۝٤٣
Kuloo washraboo haneee `am bimaa kuntum ta`maloon
📖 தமிழில்
"நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள் இன்னும் பருகுங்கள்" (என்று கூறப்படும்).

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 41-45 — சூரா அல்-முர்ஸலாத்

41إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ
நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள்.
42وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ
இன்னும், அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு.
43كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
"நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள் இன்னும் பருகுங்கள்" (என்று கூறப்படும்).
44إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம்.
45وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
அல்-முர்ஸலாத்குர்ஆன் பட்டியல்
50வசனம்
MeccanRevelation
43வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-முர்ஸலாத் 43

சூரா அல்-முர்ஸலாத் வசனம் 43 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : "நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள் இன்னும்…

சூரா வசனம் 43/50 — சூரா அல்-முர்ஸலாத் المرسلات (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-முர்ஸலாத் கேள், சூரா அல்-முர்ஸலாத் மொழிபெயர்ப்பு, சூரா அல்-முர்ஸலாத் mp3, சூரா அல்-முர்ஸலாத் pdf. வசனம் 41–45. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers