அல்-இன்ஷிகாக் · 20/25
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-இன்ஷிகாக்
فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ ۝٢٠
Famaa lahum laa yu`minoon
📖 தமிழில்
எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்வதில்லை.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 18-22 — சூரா அல்-இன்ஷிகாக்

18وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ
பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).
19لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ
நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
20فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ
எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்வதில்லை.
21وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩
மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.
22بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ
அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர்.
அல்-இன்ஷிகாக்குர்ஆன் பட்டியல்
25வசனம்
MeccanRevelation
20வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-இன்ஷிகாக் 20

சூரா அல்-இன்ஷிகாக் வசனம் 20 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்வதில்லை.

சூரா வசனம் 20/25 — சூரா அல்-இன்ஷிகாக் الإنشقاق (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-இன்ஷிகாக் கேள், சூரா அல்-இன்ஷிகாக் மொழிபெயர்ப்பு, சூரா அல்-இன்ஷிகாக் mp3, சூரா அல்-இன்ஷிகாக் pdf. வசனம் 18–22. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers