அல்-இன்ஷிகாக் · 21/25
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அல்-இன்ஷிகாக்
وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩ ۝٢١
Wa izaa quri`a `alaihimul Quraanu laa yasjudoon
📖 தமிழில்
மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.
🎧 கேள்

📜 வசனம் 19-23 — அல்-இன்ஷிகாக்

19لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ
நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
20فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ
எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்வதில்லை.
21وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩
மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.
22بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ
அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர்.
23وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ
ஆனால் அல்லாஹ், அவர்கள் (தங்களுக்குள்ளே சேகரித்து) மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு அறிந்திருக்கின்றான்.
அல்-இன்ஷிகாக்குர்ஆன் பட்டியல்
25வசனம்
MeccanRevelation
21வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-இன்ஷிகாக் 21

சூரா அல்-இன்ஷிகாக் வசனம் 21 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.

சூரா வசனம் 21/25 — அல்-இன்ஷிகாக் الإنشقاق (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அல்-இன்ஷிகாக் கேள், அல்-இன்ஷிகாக் மொழிபெயர்ப்பு, அல்-இன்ஷிகாக் mp3, அல்-இன்ஷிகாக் pdf. வசனம் 19–23. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers